当前位置: 歌词塔 > Endrendrum Punnagai专辑 > Yaelae Yealae Dhosthu Da歌词

Yaelae Yealae Dhosthu Da歌词

歌曲名: Yaelae Yealae Dhosthu Da  歌手: Harris Jayaraj  所属专辑: 《Endrendrum Punnagai》

介绍:《Yaelae Yealae Dhosthu Da》 是 Harris Jayaraj 演唱的歌曲,该歌曲收录在《Endrendrum Punnagai》专辑中,如果您觉得好听的话,就把歌词分享给您的朋友共同聆听,一起支持歌手Harris Jayaraj吧!

Yaelae Yealae Dhosthu Da



ஏலே ஏலே தோஸ்து டா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு

ஏலே ஏலே தோஸ்து டா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு ஹே

சிடு மூஞ்சி வாத்தியாரு
சில போல டீச்சர் யாரு
அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே

நாங்க மார்க்கு போட்ட ஜோரு
எங்க ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே

ஏலே ஏலே தோஸ்து டா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு ஹே

~ இசை ~

தெரு முனையினில் அடித்துக் கொண்டோம்
ஓர் சிறிதும் வலித்ததில்லை
மறு நொடி சிறு பிரிவு வந்தால்
அந்த வலி தான் தாங்கவில்லை
ஹே குறும்பென்றால் ஓர் கரும்பாக
இனிக்கும் பருவமே
ஹே மலை கூட ஓர் இலையாகி
நம் காற்றில் பறந்திடுமே

ஏலே ஏலே தோஸ்து டா
நாட்கள் புதுசாச்சு
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு

வி கேர் அபௌட் ஈச் அதர்
வி ஷேர் அவர் லைஃப் டு கெதர்
வி ஆர் கோன பி தேர் ஃபாரெவ்ர்
தூ லாலா

யூ ஆல்வேஸ் காட் மை பேக்
யூ ஆல்வேஸ் மேட் மி லைக்
ஐ நோ யூ வுட் பி தேர் ஆல் மை ஃப்ரெண்ட்

ஃப்ரென்ஷிப் நம் கனவுகளை
ஃப்ரென்ஷிப் நம் நினைவுகளை
ஃப்ரென்ஷிப் நம் இதயங்களை தூளாக்கும்
ஃப்ரென்ஷிப் ஆது செம ரகளை
ஃப்ரென்ஷிப் இது வித விதமாய்
ஃப்ரென்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்

குடல் வலித்திடும் வரை தினமும்
சிரித்தே கூத்தடிப்போம்
உடல் வலித்திடும் வரை கைகளால்
அணைத்தே குதூகலிப்போம்

நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்
என் நண்பன் தானடா
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்
என் துணையே நீ தானடா...

ஏலே ஏலே தோஸ்து டா
யே லல்லல்லல் லேலே
தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
யே லல்லல்லல் லேலே

சிடு மூஞ்சி வாத்தியாரு சில போல டீச்சர் யாரு
அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு
எங்க ரேங்கு கார்ட பாரு
அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே


Yaelae Yealae Dhosthu DaLRC歌词

[00:00.00]
[00:35.50]
[00:35.64]ஏலே ஏலே தோஸ்து டா
[00:39.57]நாட்கள் புதுசாச்சு
[00:43.44]தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
[00:47.32]கேளு என் பேச்சு
[00:51.45]
[00:59.22]ஏலே ஏலே தோஸ்து டா
[01:03.08]நாட்கள் புதுசாச்சு
[01:07.03]தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
[01:10.96]கேளு என் பேச்சு ஹே
[01:14.60]
[01:14.72]சிடு மூஞ்சி வாத்தியாரு
[01:16.62]சில போல டீச்சர் யாரு
[01:18.56]அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே
[01:22.48]
[01:22.59]நாங்க மார்க்கு போட்ட ஜோரு
[01:24.53]எங்க ரேங்கு கார்ட பாரு
[01:26.41]அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே
[01:31.28]
[01:38.52]ஏலே ஏலே தோஸ்து டா
[01:42.34]நாட்கள் புதுசாச்சு
[01:46.37]தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
[01:50.27]கேளு என் பேச்சு ஹே
[01:54.44]
[01:54.58]~ இசை ~
[02:25.67]
[02:26.15]தெரு முனையினில் அடித்துக் கொண்டோம்
[02:29.43]ஓர் சிறிதும் வலித்ததில்லை
[02:34.04]மறு நொடி சிறு பிரிவு வந்தால்
[02:37.16]அந்த வலி தான் தாங்கவில்லை
[02:41.26]ஹே குறும்பென்றால் ஓர் கரும்பாக
[02:45.12]இனிக்கும் பருவமே
[02:49.13]ஹே மலை கூட ஓர் இலையாகி
[02:52.97]நம் காற்றில் பறந்திடுமே
[02:58.96]
[03:09.03]ஏலே ஏலே தோஸ்து டா
[03:12.99]நாட்கள் புதுசாச்சு
[03:16.87]தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
[03:20.92]கேளு என் பேச்சு
[03:24.92]
[03:28.99]வி கேர் அபௌட் ஈச் அதர்
[03:30.91]வி ஷேர் அவர் லைஃப் டு கெதர்
[03:32.85]வி ஆர் கோன பி தேர் ஃபாரெவ்ர்
[03:34.66]தூ லாலா
[03:36.70]
[03:36.79]யூ ஆல்வேஸ் காட் மை பேக்
[03:38.78]யூ ஆல்வேஸ் மேட் மி லைக்
[03:40.71]ஐ நோ யூ வுட் பி தேர் ஆல் மை ஃப்ரெண்ட்
[03:44.43]
[03:44.54]ஃப்ரென்ஷிப் நம் கனவுகளை
[03:46.44]ஃப்ரென்ஷிப் நம் நினைவுகளை
[03:48.39]ஃப்ரென்ஷிப் நம் இதயங்களை தூளாக்கும்
[03:52.27]ஃப்ரென்ஷிப் ஆது செம ரகளை
[03:54.26]ஃப்ரென்ஷிப் இது வித விதமாய்
[03:56.20]ஃப்ரென்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்
[04:00.61]
[04:00.73]குடல் வலித்திடும் வரை தினமும்
[04:03.67]சிரித்தே கூத்தடிப்போம்
[04:08.50]உடல் வலித்திடும் வரை கைகளால்
[04:11.59]அணைத்தே குதூகலிப்போம்
[04:15.53]
[04:15.67]நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்
[04:19.52]என் நண்பன் தானடா
[04:23.51]நான் அழுதாலும் நான் சிரித்தாலும்
[04:27.27]என் துணையே நீ தானடா...
[04:31.64]
[04:35.65]ஏலே ஏலே தோஸ்து டா
[04:39.57]யே லல்லல்லல் லேலே
[04:43.42]தோஸ்தில்லாட்டி வேஸ்டு டா
[04:47.26]யே லல்லல்லல் லேலே
[04:51.00]
[04:51.15]சிடு மூஞ்சி வாத்தியாரு சில போல டீச்சர் யாரு
[04:54.91]அட பார்த்து பார்த்து மார்க்கு போட்டோமே
[04:58.97]நாங்க மார்க்கு போட்ட ஜோரு
[05:00.93]எங்க ரேங்கு கார்ட பாரு
[05:02.91]அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே
[05:07.31]
[05:38.89]

喜欢【Yaelae Yealae Dhosthu Da】您也可能喜欢TA们的歌曲……