当前位置: 歌词塔 > 20 Biggest Hits : Harris Jayaraj, Vol. 1专辑 > Hasili Fisiliye (From "Aadhavan")歌词

Hasili Fisiliye (From "Aadhavan")歌词

歌曲名: Hasili Fisiliye (From "Aadhavan")  歌手: Harris Jayaraj  所属专辑: 《20 Biggest Hits : Harris Jayaraj, Vol. 1》

介绍:《Hasili Fisiliye (From "Aadhavan")》 是 Harris Jayaraj 演唱的歌曲,该歌曲收录在《20 Biggest Hits : Harris Jayaraj, Vol. 1》专辑中,如果您觉得好听的话,就把歌词分享给您的朋友共同聆听,一起支持歌手Harris Jayaraj吧!

Hasili Fisiliye (From "Aadhavan")

作词 : Pa. Vijay
作曲 : Harris Jayaraj
அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ
--------------------

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்குமாய் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை ரசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா
கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா
என்றுமே நீதானா

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்குமாய் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை ரசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
--------------------

உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊருது ஆசை
அதுங்காமல் இதுங்காமல்
இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை
உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை

நீ என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்குமாய் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை ரசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

~ இசை ~

அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

உயிரோடு உயிரோடு
என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து
இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ
வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியாய் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா வெக்கை தீயா

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்குமாய் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை ரசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா~
கொஞ்சினால் தேன் தானா~
என் கனா என் கனா~
என்றுமே நீதானா~


Hasili Fisiliye (From "Aadhavan")LRC歌词

[00:00.000] 作词 : Pa. Vijay
[00:00.000] 作曲 : Harris Jayaraj
[00:00.00]அன்பே உன்னால் மனம் freezing
[00:02.47]அடடா காதல் என்றும் amazing
[00:04.92]Excuse me let me tell you something
[00:07.39]நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
[00:09.84]நீ வீசும் அம்பு என் மேல் பாய
[00:12.31]காதல் வந்து என்னை ஆள
[00:14.70]வருவாயோ என்னை காப்பாற்ற
[00:17.34]வந்தால் மடி சாய்வேன் வாழ
[00:20.37]--------------------
[00:38.74]
[00:39.27]ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[00:41.50]உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[00:43.91]என் இளமையில் இளமையில் பனித்துளி
[00:46.67]குதுகளி
[00:48.99]
[00:49.26]எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[00:51.49]நீ இரவினில் இரவினில் எனை ரசி
[00:53.91]என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[00:56.58]புது ருசி
[00:58.92]
[00:59.08]அஞ்சனா அஞ்சனா
[01:03.95]கொஞ்சினால் தேன் தானா
[01:08.80]என் கனா என் கனா
[01:13.76]என்றுமே நீதானா
[01:18.86]
[01:19.01]ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[01:21.07]உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[01:23.55]என் இளமையில் இளமையில் பனித்துளி
[01:26.22]குதுகளி
[01:28.59]
[01:28.85]எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[01:31.01]நீ இரவினில் இரவினில் எனை ரசி
[01:33.51]என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[01:36.17]புது ருசி
[01:38.74]--------------------
[02:08.12]
[02:08.52]உரசாமல் அலசாமல்
[02:11.03]உயிரோடு ஊருது ஆசை
[02:13.62]அதுங்காமல் இதுங்காமல்
[02:16.03]இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
[02:18.23]இரு விழியே ஏவுகணை
[02:20.70]உனக்கெதுதான் ஈடு இணை
[02:23.03]உன் இடையோ ஊசி முனை
[02:25.50]உடைந்திடுமோ சேரு எனை
[02:27.59]
[02:27.76]நீ என்னை தீண்டினாய் வெப்பமா
[02:30.27]நான் உனக்கு பூக்களின் உப்புமா
[02:33.01]விரலில் உள்ளதே நுட்பமா
[02:35.17]நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்
[02:38.09]
[02:38.22]ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[02:40.24]உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[02:42.81]என் இளமையில் இளமையில் பனித்துளி
[02:45.48]குதுகளி
[02:47.77]
[02:48.09]எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[02:50.23]நீ இரவினில் இரவினில் எனை ரசி
[02:52.77]என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[02:55.30]புது ருசி
[02:57.68]
[02:57.99]~ இசை ~
[03:07.81]
[03:07.97]அன்பே உன்னால் மனம் freezing
[03:10.54]அடடா காதல் என்றும் amazing
[03:13.00]Excuse me let me tell you something
[03:15.48]நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
[03:17.89]நீ வீசும் அம்பு என் மேல் பாய
[03:20.35]காதல் வந்து என்னை ஆள
[03:22.83]வருவாயோ என்னை காப்பாற்ற
[03:25.29]வந்தால் மடி சாய்வேன் வாழ
[03:28.34]
[03:37.77]உயிரோடு உயிரோடு
[03:40.15]என்னை கொல்ல நெருங்குகிறாயே
[03:42.61]விரலோடு விரல் சேர்த்து
[03:45.01]இதழுக்குள் இறங்குகிறாயே
[03:47.27]யாரிதழில் யாரிதழோ
[03:49.71]வேர்த்துவிடும் வெங்குழலோ
[03:52.23]உச்சி முதல் பாதம் வரை
[03:54.66]எத்தனையோ வித்தைகளோ
[03:56.74]
[03:56.89]நீ ஆடை பாதியாய் பாதியா
[03:59.30]நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
[04:01.72]உன் அழகின் மீதிதான் பூமியா
[04:04.21]நீ முத்தப்பேயா வெக்கை தீயா
[04:07.21]
[04:07.42]ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[04:09.33]உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[04:11.83]என் இளமையில் இளமையில் பனித்துளி
[04:14.44]குதுகளி
[04:16.72]
[04:17.06]எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[04:19.16]நீ இரவினில் இரவினில் எனை ரசி
[04:21.73]என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[04:24.35]புது ருசி
[04:26.62]
[04:26.92]அஞ்சனா அஞ்சனா~
[04:31.81]கொஞ்சினால் தேன் தானா~
[04:36.72]என் கனா என் கனா~
[04:41.68]என்றுமே நீதானா~
[04:47.04]
[05:10.60]

喜欢【Hasili Fisiliye (From "Aadhavan")】您也可能喜欢TA们的歌曲……